எஸ்யூவி ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. சூப்பர் டிசைன், தொழில்நுட்ப அம்சம் , சக்திவாய்ந்த எஞ்சின் இவற்றால் வாடிக்கையாளர்க்கு சிறந்த தேர்வாக உள்ளது .
மோட்டார் ராலி பந்தய அம்சங்களுடன் எக்ஸ்யூவி300 எஸ்யூவி படங்களை மஹிந்திரா அட்வென்ச்சர் வெளியிட்டு இருக்கிறது.
தேசிய ராலி சாம்பியன்ஷிப் பந்தயத்தில் எக்ஸ்யூவி300 ராலி ரேஸ் மாடல் உபயோகிக்கப்படவுள்ளன . இரண்டு எக்ஸ்யூவி300 கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.