விரைவில் இந்தியாவில் ஹோண்டா கார்களின் விலை உயரவுள்ளது.ஹோண்டா இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களின் விலையையும் ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன .
விலை உயர்வு மற்றும்,பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக ஹோண்டா நிறுவனம் கார் விலையை உயர்த்தவுள்ளது.