![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/auto/scorpio_scorpio/fggdfdfdfdffdgg-415x250.jpg)
![Image result for Porsche macan car](https://car-images.bauersecure.com/pagefiles/9298/1040x585/01porschemacans.jpg)
போர்ஷே நிறுவனம் விற்பனை செய்துவரும் மசான் மாடலை புதுப்பித்துள்ளது . புதுப்பித்த மாடலை வரும் மாதங்களில், இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
மசான் ட்ரிம் ரூ. 69.98 லட்சம், மசான் எஸ் ட்ரிம் ரூ. 85.03 லட்சம் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.