

ஃபேம்-2 அரசு மானியத் திட்டத்தின் கழிவு போக அறிவிக்கப்பட்டுள்ள விலை.தமிழக அரசு வரி விதிப்பு காரணமாக, பெங்களூரைவிட சென்னையில் ஏத்தர் 340 ரூ.8000 கூடுதலாகவும் , 450 ஸ்கூட்டர் ரூ.9000 கூடுதலாகவும் விற்கப்படவுள்ளன.
மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகன ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், விலை குறைய வாய்ப்புள்ளது.