ஹோண்டா நிறுவனம் எக்ஸ்-ஏடிவி 150 ஸ்கூட்டரை காய்கிந்தோ இந்தோனேசியா வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.
அந்நிறுவனத்தின் எக்ஸ்-ஏடிவி 750 மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய எக்ஸ்-ஏடிவி 150 ஸ்கூட்டர் முரட்டு தோற்றத்தில் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் கூடுதலாக உள்ளது, தாராளமான இடவசதி உள்ளது. இதன் ஸ்டோரேஜ் 21 லிட்டர் அளவுகொண்டதாக இருக்கின்றது.