

கார் சைடு மிரர்க்கு மாற்றாக கேமரா அமைப்பை ஹூண்டாய் மொபிஸ் உருவாக்கி இருக்கிறது. கேமரா மானிட்டரிங் சிஸ்டம் எனப்படும் அமைப்பு சைடு மிரர் விட நன்மை அளிக்கும்.
கார் வேகமாக செல்ல இரைச்சல் வர வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்க புதிய கேமரா அமைப்பு இருக்கிறது.