![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/auto/scorpio_scorpio/fwergeggv-415x250.jpg)
மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் எச்2எக்ஸ் என்ற மினி எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது.
அல்ட்ராஸ் என்ற புதிய பிரிமீயம் கார், பஸ்ஸார்டு என்ற பெயரில் ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் அறிமுகத்தை அடுத்ததாக ஹார்ன்பில் எஸ்யூவியை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஹாரியர் போன்ற முகப்பு ஹார்ன்பில் எஸ்யூவி பெற இருக்கிறது.