பிஎம்டபிள்யூ நிறுவன எஸ்யூவி,க்ராஸ்ஓவர் கார்கள் எக்ஸ் வரிசையில் விற்பனை செய்யப்படுகின்றன. எக்ஸ் வரிசை புதிய தலைமுறை எக்ஸ்6 க்ராஸ்ஓவர் மாடலை இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது பிஎம்டபிள்யூ. விற்பனையில் உள்ள மாடலில் இருந்து பல கூடுதல் சிறப்பம்சங்களை இந்த புதிய மாடல் பெற்றுள்ளது ஸ்பை படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.