

அடுத்த மாதம் 9ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் எதிர்பார்க்கப் படுகிறது ஜீப் ரேங்லர் எஸ்யூவி ஓவர்லேண்ட், சஹாரா, ரூபிகன் வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து வேரியண்ட்டுகளுமே இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதால், வேரியண்ட்டுகள் அறிமுகம் செய்யப்படும்.ரூபிகன் என்ற ஆஃப்ரோடு வேரியண்ட் மோயப் என்ற பெயரில் இந்தியாவில் கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு வரப்படும்.அடுத்த மாதம் 9ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் எதிர்பார்க்கப் படுகிறது