இந்தியாவின் குறைவான பட்ஜெட் கார் என அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் கார் பெரும் வரவேற்பு பெற்றது. நாட்டின் பெரிய கார் நிறுவனமான மாருதிக்கு ரெனோ க்விட்க்கு கிடைத்த வரவேற்பு யோசிக்க வைத்தது.கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்ட மாருதி நிறுவனத்தின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் மைக்ரோ எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் இந்த கார் இறுதிக்கட்ட சாலை சோதனை ஓட்டங்களில் இருக்கிறது.
இந்தியாவின் குறைவான பட்ஜெட் கார் எனஅறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் கார் பெரும் வரவேற்பு பெற்றது. நாட்டின் பெரிய கார் நிறுவனமான மாருதிக்கு ரெனோ க்விட்க்கு கிடைத்த வரவேற்பு யோசிக்க வைத்தது.கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்ட மாருதி நிறுவனத்தின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் மைக்ரோ எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது.
மாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் இந்த கார் இறுதிக்கட்ட சாலை சோதனை ஓட்டங்களில் இருக்கிறது.