

சாதாரண சாலையில் பயன்படுத்த ஸ்டான்டர்டு மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர பெனெல்லி திட்டமிட்டுள்ளது.ஆகஸ்ட் முதல் வாரத்தில் புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் இந்தியாவில் கொண்டு வர இருக்கிறது.
இந்த பைக் ஸ்க்ராம்ப்ளர் டிசைன் பெற்றுள்ளது. பெனெல்லி டிஆர்கே 502 பைக் எஞ்சின்,முக்கிய பாகங்களை இந்த பைக்கில் இருக்கிறது.