சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மோட்டோஜிபி அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் நீல நிறத்தில் கிடைக்கின்றது.சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டோ ஜிபி பைக்கில், ஸ்டாண்டர்டு மாடலில் இருக்கும் 250 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்ட் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.