காவல்துறையினர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்- லேனை மாற்றி பயன்படுத்தினால் 5 ஆயிரம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் .மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றங்களைச் செய்து மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த சட்டம் வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை உயர்த்தி வசூலிக்க வழி செய்யும். மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்துத்துறை,அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நகர சாலைகள் மற்றும் மாநில தேசிய நெடுஞ்சாலைகளிலும் வலது பக்க பாதையை கனரக வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது, மீறினால், அபராதமாக ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.