

மூன்றாவது முறையாக புதிய தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வருகின்ற 28ம் தேதி இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது.
ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் ஆர்வி400 மாடல் எலெக்ட்ரிக் பைக் அறிமுக தகவலை வெளியிட்டுள்ளது. ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் இரண்டு முறை அறிமுக தேதி அறிவித்து தற்காலிகமாக வாபஸ் வாங்கியது. ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 7 தேதிகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியது. ஆனால் அந்த அறிவிப்புகளை திரும்பப் பெற்றது. மூன்றாவது முறையாக புதிய தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வருகின்ற 28ம் தேதி இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது.