மஹிந்திரா நிறுவனம், எலெக்ட்ரிக் கார்களைத் தொடர்ந்து  இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல். மஹிந்திரா நிறுவனம் மின் வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.மூன்று புதிய  எலெக்ட்ரிக் கார்களை  வரும் வருடங்களில்  களமிறக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் பவன் கோயன்கா அறிவித்திருந்தார்.மஹிந்திரா இகேயூவி100 எலக்ட்ரிக்  காரை 2019ம் ஆண்டின் இறுதிக்குள்ளும், இஎக்யூவி300  2020குள்ளும்  அறிமுகம் செய்ய இருப்பதாக அறவித்திருந்தார். ஃபோர்டு நிறுவனத்தின் அஸ்பயர்ட்  எலெக்ட்ரிக் காராக தயாரித்து மஹிந்திரா  2021ல் அறிமுகம் செய்ய இருப்பதாக  அறிவித்தார்.

Image result for மஹிந்திரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்  அறிமுகம்

மஹிந்திரா நிறுவனம், எலெக்ட்ரிக் கார்களைத் தொடர்ந்து  இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல். மஹிந்திரா நிறுவனம் மின் வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.மூன்று புதிய  எலெக்ட்ரிக் கார்களை  வரும் வருடங்களில்  களமிறக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் பவன் கோயன்கா அறிவித்திருந்தார்.



மஹிந்திரா இகேயூவி100 எலக்ட்ரிக்  காரை 2019ம் ஆண்டின் இறுதிக்குள்ளும், இஎக்யூவி300  2020குள்ளும்  அறிமுகம் செய்ய இருப்பதாக அறவித்திருந்தார். ஃபோர்டு நிறுவனத்தின் அஸ்பயர்ட்  எலெக்ட்ரிக் காராக தயாரித்து மஹிந்திரா  2021ல் அறிமுகம் செய்ய இருப்பதாக  அறிவித்தார்.



Find out more: