எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி முதன்மை தேர்வாக இருந்து வருகிறது. மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. இந்நிலையில் மாசு உமிழ் விதி காரணமாக, டீசல் எஞ்சினை தக்க வைக்க முடியாத நிலை இருக்கிறது.எனவே, எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாருதி பிரெஸ்ஸா காரிலும் வழங்கப்பட இருக்கிறது. புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 105 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.