

இதன்பின் ஏராளமான கார் மாடல்களை கியா மோட்டார்ஸ் இந்தியாவில் களமிறக்கவுள்ளது. இதில் எம்பிவி ரக கியா கார்னிவல் இன்னோவா கிரிஸ்டாவிற்கு போட்டியாக களமிறக்கப்படவுள்ளது.
தென் கொரியா கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது கார் விற்பனையை தொடங்கவுள்ளது. கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் ஆகஸ்ட் 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
செல்டோஸ் இந்திய மார்க்கெட்டில் கியா களமிறக்கும் முதல் கார்.கியா செல்டோஸ் எஸ்யூவி புக்கிங் நடைபெற்று வருகிறது. இதன்பின் ஏராளமான கார் மாடல்களை கியா மோட்டார்ஸ் இந்தியாவில் களமிறக்கவுள்ளது. இதில் எம்பிவி ரக கியா கார்னிவல் இன்னோவா கிரிஸ்டாவிற்கு போட்டியாக களமிறக்கப்படவுள்ளது.