மாருதியின் சுஸுகி ஜிம்னி என்ற வகை எஸ்யூவி மாடலை விற்பனை செய்து வருகிறது. ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த மினி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்தி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.