கூடுதல் அம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முதல் எலெக்ட்ரிக் பைக் லைவ்வயர் அறிமுகத்தின்போதே, லிமிடேட் எடிசன் அறிவிப்பை ஹார்லி டேவிட்சன் அறிவித்தது. இந்தியாவில் 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாட, ஸ்ட்ரீட் 750 பைக் லிமிடேட் எடிசன் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது ஹார்லி டேவிட்சன்.இந்த லிமிடேட் எடிசன் ஸ்ட்ரீட் 750 பைக் ரூ.5.47 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்ட்ரீட் 750 பைக்கை விட ரூ.25,000 கூடுதல் விலை.