சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பிரபலமாக விளங்குகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களை விற்பனை செய்து மார்க்கெட்டில் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் பேட்டரியில் இயங்கும் எம்பிவி கார் மற்றும் வேன் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் எம்பிவி கார் பிஒய்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பிரபலமாக விளங்குகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களை விற்பனை செய்து மார்க்கெட்டில் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் பேட்டரியில் இயங்கும் எம்பிவி கார் மற்றும் வேன் அறிமுகம் செய்துள்ளது.