டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான 110 சிசி பைக் ஸ்டார் சிட்டி ப்ளஸ். சிறு ஊர்களில் ஸ்டார் சிட்டி ப்ளஸ் வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. இந்நிலையில் பண்டிகை காலத்தையொட்டி பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் மாடல் களமிறக்கப்பட்டுள்ளது.