கேடிஎம் ட்யூக் பைக் மாடல்களுக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், ட்யூக் சக்திவாய்ந்த மாடலாக 790 ட்யூக் கேடிஎம் நிறுவனம் களமிறக்கி உள்ளது. முதல் இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பைக் மாடல் 790 ட்யூக்.  முதலில் 10 பெருநகரங்களில் டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஏப்ரலில் மேலும் 30 நகரங்களில் விற்பனைக்கு களமிறக்கப்படும்.
Image result for கேடிஎம் 790 ட்யூக் இந்தியாவில் அறிமுகம்!

Find out more: