![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/auto/scorpio_scorpio/-=0p=''-415x250.jpg)
![Image result for டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட் அறிமுகம்!](https://tamil.drivespark.com/img/2019/05/toyota-glanza-official-teaser3-1559279611.jpg)
மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் வந்த டொயாோட்டா க்ளான்ஸா. பலேனோ காரை ரீபேட்ஜ் செய்து க்ளான்ஸா என டொயோட்டா கொண்டு வந்தது.ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா க்ளான்ஸா விற்பனை நன்றாக இருந்து வருகிறது. எனவே டொயோட்டா நிறுவனம் க்ளான்ஸா குறைவான விலை வேரியண்ட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.