

மினி கன்ட்ரிமேன் காரின் பிளாக் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மினி கூப்பர் எஸ் ஜான் கூப்பர் என்ற சிறப்பம்சங்கள் கொண்ட வேரியண்ட் அடிப்படையில் இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வண்ண பாகங்களுடன் மெருகேற்றப்பட்டு பிளாக் எடிசன் என வந்துள்ளது.புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் ரூ 42.40 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சாதாரண கூப்பர் எஸ் மாடலைவிட 1 லட்சம் கூடுதல் விலை.
மினி கன்ட்ரிமேன் காரின் பிளாக் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மினி கூப்பர் எஸ் ஜான் கூப்பர் என்ற சிறப்பம்சங்கள் கொண்ட வேரியண்ட் அடிப்படையில் இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வண்ண பாகங்களுடன் மெருகேற்றப்பட்டு பிளாக் எடிசன் என வந்துள்ளது.புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் ரூ 42.40 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சாதாரண கூப்பர் எஸ் மாடலைவிட 1 லட்சம் கூடுதல் விலை. மினி கன்ட்ரிமேன் காரின் பிளாக் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மினி கூப்பர் எஸ் ஜான் கூப்பர் என்ற சிறப்பம்சங்கள் கொண்ட வேரியண்ட் அடிப்படையில் இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வண்ண பாகங்களுடன் மெருகேற்றப்பட்டு பிளாக் எடிசன் என வந்துள்ளது.புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் ரூ 42.40 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சாதாரண கூப்பர் எஸ் மாடலைவிட 1 லட்சம் கூடுதல் விலை.