செப்டம்பர் 30 மாருதி எஸ் பிரெஸ்ஸோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. குறைவான பட்ஜெட்டில் வந்த இந்த மினி எஸ்யூவி மாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. செப்டம்பர் மாதத்தில் 5,628 எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனை செய்ததாக மாருதி தெரிவித்தது. இந்நிலையில், மாருதி எஸ் பிரெஸ்ஸோ அக்டோபரில் மொத்தம் 10,634 எஸ் பிரெஸ்ஸோ கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்து சிறப்பான எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.