மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கான வரி கட்டுவதை தவிர்க்க மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதியை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்திற்கு வந்த இரண்டு சொகுசு கார்களின் பதிவு எண் ஒரே மாதிரி இருந்துள்ளது. இரண்டும் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்கள் என தெரிய வந்தது. ஆர்டிஓ அதிகாரிகள் கண்டறிந்து போலீசார் உதவியுடன் விசாரணையில் இறங்கினர்.இதில் ஒரு காரின் பிளேட் உண்மை, அதே எண்ணில் வந்த மற்றொரு காரை வலைவீசி தேடினர்.