எப்பவும் அழகா இருந்தா நம்ம மதிப்பே தனி தான். அழகாய் இருக்கணும்னா முதலில் உங்களுக்கு தேவை தன்னம்பிக்கை. நீங்க தன்னம்பிக்கையோடு இருந்தாலே ஒரு அழகு உங்கள் முகத்தில்  குடிவரும்.


சத்துள்ள உணவு: மற்ற இருவேளைகளைக் காட்டிலும் காலையிலேயே நீங்கள் அதிகமாக உணவு சாப்பிட வேண்டும். அதுவும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் சாப்பிடும் போது, அது நார்சத்துக்களைக் கொண்டுள்ளதால், கொலஸ்ட்ரால் அளவினைக் கட்டுப்படுத்தி, உடலை ஸ்லிம்மாக வைக்க உதவுகிறது.

உடற்பயிற்சி: அடுத்து நீங்க செய்ய வேண்டியது உடற்பயிற்சி நிறைய டைம் எடுத்துக்க வேண்டியது இல்ல. குறைந்த பட்சம் 20  நிமிடங்களாவது நீங்க உடற்பயிற்சி செய்து பாருங்க. உங்கள் ஹார்மோன் எல்லாம் நன்றாக தூண்டப்படும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.



Find out more: