ட்ரை ஸ்கின் இருப்பவர்கள், சருமத்தை ஈரப்பதமாக வைப்பதற்கான டிப்ஸை இன்றைய அழகு குறிப்பு தகவலில் நாம் பார்க்கலாம். 


பீட்ரூட்டை வேக வைத்து, மசித்து, அதனுடன் ஊற வைத்த ஓட்ஸை அரைத்து, இரண்டையும் சம அளவு கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். 20 நிமிடம் கழித்து, நன்கு உலர்ந்த பின் முகத்தை கழுவ வேண்டும். 


இப்படி தொடர்ந்து செய்து வந்தால், முகம் வறட்சியாகாது. 


வாழை பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து, சிறிது நேரத்திற்கு பிறகு கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் வறட்சி நீங்கும். நல்ல மாற்றத்தை நீங்கள் பார்க்கலாம்.



Find out more: