இன்றைய காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனை நரை முடி. இதை நாம் வெங்காயம் பயன்படுத்தி சரி செய்யலாம். இதன் செய்முறையை இப்போது நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் - 1
நெல்லிக்காய் - 3
கரு வேப்பிலை - 1 கை அளவு
தோல் நீக்கிய வெங்காயத்துடன், நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை ஆகிய மூன்றையும் மிக்சியில் பேஸ்ட் பதத்தில் அரைத்து, தலையின் ஸ்கால்ப்பில் தடவி கொள்ள வேண்டும். 30 நிமிடம் ஊற வைத்த பின்பு, தலையை குளிர்ந்த நீரால், அலசி எடுக்க வேண்டும்.
இதை நாம் தொடர்ந்து செய்து வந்தால் நரை முடி வருவது தடுக்கப்படும்.