இமைகள் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா. அப்படினா இதை ட்ரை பண்ணி பாருங்க..
பாதாம் எண்ணையையும், தேங்காய் எண்ணையையும் ஒரே அளவில் கலந்து கொண்டு, இரவு படுக்கும் முன்பு இமைகளில் தடவ வேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன் வெசுலினை இமைகளில் தடவ வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், விரிந்த அழகான இமைகளை நாம் பெற முடியும். மேலும் இமை முடிகளின் வளர்ச்சியும், அதிகரிக்க செய்யும்.