இன்றைக்கு பெரும்பாலானோர் தலை முடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். தலைமுடி உதிர்வது, இளம் வயதிலே வழுக்கை ஏற்படுவது, நரை முடி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். 


இதை இயற்கை மருத்துவ முறையிலே சரி செய்யலாம். இப்போது அதற்கான குறிப்பு முறைகளை நாம் பார்ப்போம்.


தேவையான பொருட்கள் : 
தைம் ஆயில்
வெந்தயம் - 4 ஸ்பூன்
செம்பருத்தி பூ - 6


தைம் ஆயில் கடைகளில் கிடைக்கும். இதை தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரம் முன்பு, நன்கு தலையில் அப்பளை செய்ய வேண்டும். பிறகு ஊறவைத்து, அரைத்த வெந்தயம் மற்றும் செம்பருத்தி பூ பேஸ்டை தலையில் தடவி கொள்ள வேண்டும். 


நன்கு ஊறியதும், 1 மணி நேரம் கழித்து தலையை அலசி கழுவ வேண்டும். இதை வாரம் ஒருமுறை வைத்து, தொடர்ந்து பின்பற்றி வந்தால், தலை முடி சம்மந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். 


Find out more: