

உச்சந்தலை பிசுபிசுப்பாக இருப்பதாக, எண்ணெய்ப் பசையுடன் இருப்பதாக உணர்ந்தால் அதிக முறை கூந்தலை சுத்தம் செய்ய வேண்டும் என்றுணர்ந்தால், தலைக்கு ஒரு ஸ்க்ரப் தேவை. உச்சந்தலை ஆரோக்கியம் ,கூந்தலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
ஆரோக்கியமான, வலிமையான முடி வேண்டுமென்றால் உச்சந்தலையை பராமரிக்க வேண்டும். இந்த வேலையை உச்சந்தலை ஸ்க்ரப் சிறப்பாக செய்கிறது.