![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/beauty/sagittarius_sagittarius/dgb bvcdbg -415x250.jpg)
![Image result for பரà¯à®à¯à®à®³à¯ விரà®à¯à®à¯à®µà®¤à¯ à®à®ªà¯à®ªà®à®¿?](https://tamil.boldsky.com/img/2018/10/cvpic4-1540382670.jpg)
வேப்பிலை விழுதுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பால் ஆகியவற்றை கலந்து சில நாட்கள் முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.
நீராவி பிடிப்பதால் பருக்களை விரட்ட முடியும். தினமும் சிறிது நேரம் முகத்திற்கு நீராவி காட்டுவதால் முகத்தின் துளைகள் திறந்து, பருக்கள் குறையும்.