

டாட்டூ போடுமுன் யோசித்து கொள்ளுங்கள், இந்த டாட்டூ வாழ்நாள் முழுவதும் இருக்கப் போகிறது. மனதுக்கு பிடித்த டிசைன் ஒன்றை தேர்ந்தெடுங்கள், ஏனெனில் அழிக்க இயலாது. முதன் முதலாக டாட்டூ போடும் போது சிறிய டிசைனை தேர்ந்தெடுங்கள் .
டாட்டூ குத்த ஊசி பயன்படுத்துவார்கள், இது வலி உண்டாகும். வலி கொஞ்சம் அதிகமாக இருக்கும் அதனால் வலியை தாங்க தயார் படுத்தி கொள்ளுங்கள்.