

உண்ணும் ஆரோக்கியமான உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஏ உணவுகளை உட்கொள்ளுவது உதவும். கண்களை பாதுகாப்பதற்க்கு வழி உணவில் பழங்களை சேர்ப்பது.
கண்கள் மிகவும் அழகான பகுதியாகும்.
கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது கடமை . கண்களுக்கு கீழ் கருவளையம், வறட்சி போன்றவை பல பேரின் பிரச்சனையாக இருந்து வருகிறது. கண்களை சுற்றி உள்ள பகுதி சருமம் மென்மையான சருமமாகும். அந்த பகுதியை கவனத்துடன் கையாள வேண்டியது கடமை. உண்ணும் ஆரோக்கியமான உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஏ உணவுகளை உட்கொள்ளுவது உதவும். கண்களை பாதுகாப்பதற்க்கு வழி உணவில் பழங்களை சேர்ப்பது.