மழைக்காலம் வந்துவிட்டால் பலருக்கு இருக்கும் பிரச்சனை தலையில் ஏற்படும் அரிப்பு. மழைக்காலத்தில் தலை அரிப்புக்கு வானிலை மாற்றம், சூரியஒளி , பூஞ்சைகள், காற்று மாசுபாடு காரணங்களாக உள்ளன. இதற்கு வீட்டில் இருந்தே தீர்வு காண முடியும்.மோசமான வானிலையால் பூஞ்சைகள் உண்டாக வாய்ப்புள்ளது. பூஞ்சைகள் பொடுகை உருவாக்கும் தன்மை கொண்டுள்ளது. தலையில் பொடுகு உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். பல பேர் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதே இல்லை. நேரம் கிடைக்கும் போது தேங்காய் எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அலசிவிடுங்கள்.