வைட்டமின் சி யின் ஆதாரமாக அழைக்கப்படும் இந்த பழத்தில் எலுமிச்சை, ஆரஞ்சு பழத்தை விட வைட்டமின் சி அதிகம் உள்ளது. செர்ரி பழங்களைப் போல இருக்கும் காமு பழத்தின் சுவை லேசான புளிப்பு கொண்டது. செர்ரி போன்ற காமு பழத்தில். ஊட்டச்சத்துகள் இருப்பதால், அமேசான்களில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மைர்சியா டூபியா என்றழைக்கப்படும் காமு, ககாரி, கேமோகாமோ பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. காமு, பிரேசிலிய திராட்சை ஆகியவற்றுடன் தொடர்புடைய புதர் மரம்.