முகத்தில் உள்ள கருமை நிறத்தை நீக்க லேசர் மருத்துவம், க்ரீம்களை பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் சரி செய்யுங்கள். இதற்காக அடுப்பறையில் இருக்கும் பொருட்களை வைத்தே கருமையை நீக்கிடலாம். முகத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளை போக்க உங்களுக்கு தக்காளி உதவும். தக்காளி மற்றும் தண்ணீர் கலந்து துளைகள் உள்ள இடங்களில் மசாஜ் மூலம் துளைகள் விரைவில் சுருங்கி விடும்.