நாம் முகத்தை சுத்தம் செய்ய சோப்பை தான் பயன்படுத்துவோம். உண்மையில் முகத்திற்கு சோப்பு பயன்படுத்த கூடாது. சோப்பிற்கு பதல்   பேஸ் வாஷ் பயன்படுத்துங்கள். ஏனெனில் நமது முகசருமம் pH 5.4 - 5.9 அளவுள்ளது. சோப்பு pH அளவு 9-10. சோப்பை முகத்திற்கு பயன்படுத்தும் போது சரும பாதிப்பு வாய்ப்புள்ளது. அரிப்பு, எரிச்சல், வறண்ட சருமம் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே முகத்திற்கு சோப்பை பயன்படுத்தாமல் இருத்தல் நலம்.
Image result for முகத்தில் சோப்பை பயன்படுத்தலாமா?

Find out more: