சில அழகு சாதனப் பொருட்களை முகத்திற்கு பயன்படுத்த கூடாது.அவசரத்தில் பாடி லோசனைக் முகத்திற்கு பயன்படுத்துவது உண்டு. கண்டிப்பாக இந்த மாதிரி செய்ய கூடாது, பாடி லோசன் திரவ சோப். இதில் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை முகத்தில் பயன்படுத்தும் போது சரும துளை அடைத்து பிரச்சனை ஏற்படுத்தக் கூடும். எனவே பாடிலோஷனை முகத்திற்கு பயன்படுத்த கூடாது.