மும்பை:
பெரிய பெரிய தனியார் நிறுவனங்கள் புதுசா இன்னொரு தொழில் தொடங்கணும்னா... அவங்களுக்கு 2 சாய்ஸ் இருக்கும்... ஒன்று இன்சூரன்ஸ், இரண்டாவது வங்கி ஆரம்பித்தல்... ஆனால் இதுல மாறுபட்டு நிற்குது அதானி குழுமம்.


எப்படி தெரியுங்களா? இவங்க தங்களோட தொழிலை எல்லா துறைகளிலும் விரிவுப்படுத்திக்கிட்டு வர்றாங்க. இப்ப புதுசா ஒன்றில் காலெடுத்து வைக்கிறாங்க. அந்த பிசினஸ் என்னன்னா? மற்றவங்க போகாத ரூட்டாம்... எது தெரியுங்களா? அட சொல்லுப்பான்னு சலிச்சுக்காதீங்க... என்னைக்கு வருமானம் கொட்டு கொட்டுன்னு கொட்டற தொழில்தான்.


வங்கி அல்லாத நிதி நிறுவனம் தொடங்க போறாங்களாம். இது எப்படி இருக்கு. எதுல வருமானமோ...அதுலதான் காசை கொட்ட முடியும்...


Find out more: