சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த நிலையில், சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ பதவி வந்தது. இந்நிலையில் ஆல்பபெட் சிஇஓவாக சுந்தர் பிச்சை 3ஆம் தேதி பதவியேற்ற செய்தி அமெரிக்க பங்குச்சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 3ஆம் தேதி ஆல்பபெட் பங்கு விலை $1295 ஆக இருந்தது. ஒரே நாளில் $1325 ஆக உயர்ந்தது. உயர்ந்த பங்குகளின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 14 ஆயிரம் கோடி.சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த நிலையில், சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ பதவி வந்தது. இந்நிலையில் ஆல்பபெட் சிஇஓவாக சுந்தர் பிச்சை 3ஆம் தேதி பதவியேற்ற செய்தி அமெரிக்க பங்குச்சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 3ஆம் தேதி ஆல்பபெட் பங்கு விலை $1295 ஆக இருந்தது. ஒரே நாளில் $1325 ஆக உயர்ந்தது. உயர்ந்த பங்குகளின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 14 ஆயிரம் கோடி.சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த நிலையில், சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ பதவி வந்தது. இந்நிலையில் ஆல்பபெட் சிஇஓவாக சுந்தர் பிச்சை 3ஆம் தேதி பதவியேற்ற செய்தி அமெரிக்க பங்குச்சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 3ஆம் தேதி ஆல்பபெட் பங்கு விலை $1295 ஆக இருந்தது. ஒரே நாளில் $1325 ஆக உயர்ந்தது. உயர்ந்த பங்குகளின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 14 ஆயிரம் கோடி.