![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/-098t76r56tr-415x250.jpg)
![Image result for à®à®®à¯à®¤à¯à®¤à®¿à®°à®à¯à®à®©à®¿ ப஠ரிலà¯à®¸à¯ à®
றிவிபà¯à®ªà¯!](https://1847884116.rsc.cdn77.org/tamil/home/kolanji050719_3.jpg)
இந்நிலையில் சமுத்திரக்கனி நடிப்பில் தனராம் சரவணன் இயக்கிய கொளஞ்சி படப்பிடிப்பு முடிந்தும் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த படம் ஜூலை 19 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி கூடிய புதிய போஸ்டர் பட குழுவினர்களால் வெளியிடப் பட்டுள்ளது. சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி,நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.