காலை உணவானது ஊட்டச்சத்து அடங்கியதாக இருக்க வேண்டும். காலை உண்ணும் உணவில் இருக்க வேண்டிய முக்கிய சத்தாக புரோட்டீனைக் கூறுகின்றனர். புரோட்டீன் சத்து நிரம்பிய சுவையான மற்றும் எளிய பானங்கள் காண்போம். மிக்ஸியில் பாதாம், வால்நட்ஸ், ஆளி விதை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் குளிர்ந்த பால், தேன்,குங்குமப்பூ சேர்த்து அடித்துக் கொள்ள, சுவையான பாதாம் மில்க் ஷேக் தயாராகிவிடும்.