மூல நோயை விரட்ட எளிய மருந்து ஒன்று பயன்படுத்தப்படுகிறது. கடைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியே நாம் இந்த நோயை விரட்டலாம். அதை பயன்படுத்தும் முறைகளை நாம் இன்றைக்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோவைக்காய்-5
சின்ன வெங்காயம்-5
சீரகம்-1/2 தேக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை-1 கைப்பிடி
கொத்தமல்லி இலை-சிறிதளவு
கருவேப்பிலை-சிறிதளவு
முதலில் கோவைக்காயை நன்கு வேக வைத்து, அதோடு மற்ற பொருட்களையும் சேர்த்து, சூப் செய்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளைன்னு தொடர்ந்து, பத்து நாட்கள் சாப்பிட்டு வாருங்கள். இதை தொடர்ந்து பத்து நாட்கள் பின்பற்றி வருவதால், மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியாக குணமாயிடும்.