உடலில் சூடு அதிகமாக இருந்தால், மஞ்சள் காமாலை வரும். இந்த நோயை சரி செய்யும் மருத்துவ குறிப்பை நாம் இன்றைய ஆரோக்கிய, தகவலில் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் : 


கீழாநெல்லி 
கரிசலாங்கண்ணி 
தும்பை 


செய்முறை : கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு, அம்மியிலியோ அல்லது மிக்சியிலியோ, பேஸ்ட் போல்  அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கலவையை, 10 கிராம் எடுத்துக் கொண்டு, காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் பால் அல்லது மோருடன் கலந்து சாப்பிட வேண்டும். 


இவ்வாறு 3 அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமடையும்.


மேலும் கீழாநெல்லி, தும்பை, கரிசலாங்கண்ணி ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து சாப்பிடுவதால், கல்லீரல் பலமடைந்து, பசியை தூண்ட செய்யும்.



Find out more: