உடல் நலத்தை காப்பதில், புடலங்காய் மிகவும் முக்கியமானது. இதை வாரம் ஒரு முறையாவது, நாம் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மருத்துவ குணங்களை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம். 


1. புடலங்காய் தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால், ஆண்களின் விந்து எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் ஆண்மை கோளாறுகள் சரியடையும்.


2. உடல் மெலிந்து இருப்பவர்கள், அடிக்கடி புடலங்காய் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் அடையும்.


3. ஜீரண சக்தியை அதிகரிக்கும். 


4. இதில் நார் சத்து அதிகம் உள்ளதால், மலசிக்கல் பிரச்சனைகளை சரி செய்யும்.


5. மூல நோய் இருப்பவர்கள், புடலங்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது.


6. நரம்புகளுக்கு புத்துணர்வு சக்தியை கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும். 


7. உடல் எடை மெலிய நினைப்பவர்கள், புடலங்காய் சூப் செய்து சாப்பிடலாம். இதில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வியர்வை, சிறு நீர் மூலம் வெளியேறும். 


8. மாதவிடாய் கோளாறுகள் உள்ளவர்கள், புடலங்காய் சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனைகள் நீங்கும். 


Find out more: