பொதுவாக நாம் செம்பருத்தி பூவை, தலைமுடி நன்கு வளர மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் இதில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் இன்றைக்கு விரிவாக பார்க்கலாம். 


கர்ப்பப்பை பிரச்சனைகளை குணப்படுத்துவதில், செம்பருத்தி பூவிற்கு முக்கிய பங்கு உண்டு. 


செம்பருத்தி பூவின் இதழ்களை, மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், கர்ப்பைப்பை பிரச்சனைகள் குணமடையும். 


செம்பருத்தி பூவின் இதழ்களை, வெயிலில் காயவைத்து உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் போல் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலி சரியாகும். 


இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.


வயிற்று புண் மட்டும் வாய்ய்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் 5 முதல் 10 பூக்களின் இதழை சாப்பிட்டு வந்தால், புண்கள் குணமடையும். 


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், செம்பருத்தி பூ கஷாயம் செய்து குடித்து வந்தால், விரைவில் கர்ப்பம் அடைவார்கள். 


பூப்பெய்தாத பெண்கள், செம்பருத்தி பூ இதழ்களை பாலுடன் கலந்து குடித்து வந்தால், விரைவில் பூப்பெய்து விடுவார்கள்.


Find out more: