நம் உடலில் உள்ள பாகங்களில் நுரையீரல் மிகவும் முக்கியமானது. நுரையீரலில் நோய் தாக்கினால், நம் உயிருக்கு மிகவும் ஆபத்து என்று கூறுவார்கள். அத்தகைய கொடிய நோய்களை தீர்க்கும் சக்தி பீன்ஸிடம் உள்ளது. இதை பற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம். 


நுரையீரல் புற்று நோய், நெஞ்சு சளி, சுவாச கோளாறு, மூச்சு திணறல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள், தினமும் 75 கிராம் பீன்ஸை உணவில் சேர்த்து வரவேண்டும். இதில் நல்ல பலன் கிடைக்கும்.


மேலும் நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க, தினமும் பீன்ஸை உணவில் சேர்த்து கொள்ளலாம். 


சளி தொல்லை இருப்பவர்கள், தொடர்ந்து நான்கு நாட்கள் பீன்ஸ் உடன் இஞ்சி சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். 


பீன்ஸ், நுரையீரல் வியாதிகளை சரி செய்யவும், மேலும் வராமலும் தடுக்க செய்கிறது. அதனால் அதிகளவில் இதை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.


Find out more: