உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், நோய்களை வரவிடாமல் தடுக்க செய்வதிலும் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழையுடன், பூண்டு சேர்த்து ஜூஸாக்கி, தினமும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
கற்றாழை சாற்றுடன், பூண்டை சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து மிக்சியில் அடித்தால் ஜூஸ் ரெடி.

1. இதை தினமும் காலையில் பருகி வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் சரியடையும்.
3. சைனஸ் பிரச்சனைகள் சரியாகும்.
4. புற்று நோயை வரவிடாமல் தடுக்க செய்யும்.
5. காய்ச்சல் குணமடையும்.
6. உடல் உஷ்ணத்தை குறைக்க செய்யும்.
7. மூளையின் திறனை மேம்ப்படுத்தும். ஞாபக மறதி இருப்பவர்கள் இதை குடித்து வந்தால் நல்ல பலன் தரும்.